பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை

by Editor / 04-12-2021 11:49:09am
பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை

தொடர் மழை காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக, அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும்,தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்றுவிடுமுறை  அளிக்கப்பட்டுள்ளது.
 

 

Tags :

Share via