முந்திரிப்பருப்பு பிஸ்கட் செய்வது எப்படி?

by Admin / 16-08-2021 12:09:41pm
முந்திரிப்பருப்பு பிஸ்கட் செய்வது எப்படி?

தேவை

முந்திரிப்பருப்புத்தூள் – 50 கிராம்

சீனி – 150 கிராம்

மைதா – 250 கிராம்

முட்டை – 1

மார்கரீன் (வெண்ணெய்) – 150 கிராம்

செய்முறை

(வெண்ணெய்) மார்க்ரீனையும் (Margarine) பொரித்த சீனியையும் கடையவும். கடைந்த முட்டையும், எசன்ஸையும் சேர்க்கவும். மாவை சலித்து முந்திரிப்பருப்புத் தூளுடன் சேர்க்கவும். பின் எல்லாவற்றையும் சேர்த்து பிசையவும். தேவையானால் பால் சேர்க்கலாம். பூரிக்கட்டையில் தேய்த்து வில்லைகள் போடவும். ஓவனில் 350 கிராம் டிகிரியில் 10 நிமிடம் பேக் பண்ணவும்

 

Tags :

Share via