புளிச்ச கீரையின் நன்மைகள்

by Staff / 06-08-2023 02:05:41pm
புளிச்ச கீரையின் நன்மைகள்

இந்தியாவில் தமிழ்நாடு மற்றும் ஆந்திரா மாநிலங்களில் புளிச்சக் கீரையை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். புளிச்சக் கீரையை நம்முடைய உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் புரதம், கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து உள்ளிட்ட நிறைய ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். இந்நிலையில், புளிச்ச கீரை உடலில் வெப்பத்தை குறைக்க உதவுகிறது. மேலும், புளிச்ச கீரை அடிக்கடி சாப்பிட்டால் கல்லீரல் நச்சுகள் மற்றும் கொழுப்புச் சத்தை குறைக்கும் தன்மை உள்ளது. மேலும், இதய நோய்களைத் தடுக்க உதவி செய்கிறது. அடிக்கடி புளிச்ச கீரை சாப்பிடுவதால் உயர் ரத்த அழுத்தத்தைக் குறைத்து கட்டுப்பாட்டில் வைக்கிறது.

 

Tags :

Share via