பெண்ணிடம் சில்மிஷம் செய்த குரங்கு

by Staff / 13-03-2023 04:06:07pm
பெண்ணிடம் சில்மிஷம் செய்த குரங்கு

குரங்கு ஒரு பெண்ணிடம் செய்யும் செயல், பீதியை கிளப்பியுள்ளது. இது தொடர்பான வீடியோவில், ஒரு பாலத்தில் ஒரு பெண் நடந்து செல்வதை காண முடிகின்றது. அப்போது திடீரென ஒரு குரங்கு வந்து அந்த பெண்ணின் தலைமுடியை மிகவும் மோசமாக பிடித்து இழுக்கிறது. இதனால் அந்த பெண் நிலை தடுமாறி விழத் தொடங்குகிறார். அதற்குள் மற்றொரு நபர் அங்கு வரவே குரங்கு அங்கிருந்து ஓடி விடுகிறது. பெண் எப்படியோ தன்னை சமாளித்துக் கொள்கிறார். இது தொடர்பான வீடியோ @anvuna என்ற இன்ஸ்டாகிராமில் வெளியாகி வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via

More stories

Logo