ஆசாணி புயல் தாழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

by Staff / 12-05-2022 02:47:21pm
ஆசாணி  புயல் தாழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு


மத்திய வங்கக் கடலில் உருவான தீவிர புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று வலுவிழக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.ஆந்திராவின்  மாசிலப்பட்டி  மற்றும் நரசப்பூர் கடற்கரை நோக்கி புயல் வலுவிழந்த நிலையில் கடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது .அப்போது மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது இடையிடையே காற்றின் வேகம் மணிக்கு 65 கிலோமீட்டர் வரை அதிகரித்து என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது .மேலும் வடக்கை நோக்கி எனும் கடற்கரை வழியாக நகரமாக விளங்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

 

Tags :

Share via