ரஷ்யாவின் எல்லையோர நகரங்களில் உக்கிரன் குண்டு வீசி தாக்குதல்

by Staff / 15-04-2022 12:11:56pm
ரஷ்யாவின் எல்லையோர நகரங்களில் உக்கிரன் குண்டு வீசி தாக்குதல்

ரஷ்யாவின் எல்லையோர நகரங்களில் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் மீது ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது. இந்த தாக்குதலில் குழந்தைகள் உள்பட 7 பேர் காயம் அடைந்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இது குறித்து ரஷ்ய  விசாரணை குழு வெளியிட்ட அறிக்கையில் கனரக ஆயுதங்களை ஏற்றிக்கொண்டு. அரசியல் சட்ட விரோதமாக நுழைந்த இரண்டு ராணுவ ஹெலிகாப்டர்கள் பீரங்கி பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளது. இதற்கிடையில் ரஷ்ய எல்லைக்குள் ராணுவம் தாக்குதல் நடத்தியதாக அதிகாரபூர்வமாக அரசு குற்றம் சாட்டியது இதுவே முதல் முறையாகும் ரஷ்யாவின் இந்த குற்றச்சாட்டையும் நிராகரித்துள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo