கோவை வாலாங்குளத்தில் விரைவில் படகுசவாரி

by Editor / 10-06-2022 08:47:58am
கோவை வாலாங்குளத்தில் விரைவில் படகுசவாரி

கோவை மாநகராட்சியும் ,தமிழ்நாடு சுற்றுலாத்துறையும் இணைந்து வாலாங்குளத்தில் படகுசவாரி துவக்குவதற்கான பணிகளை விரைவுபடுத்தி வருகின்றனர். படகுசவாரிக்கான கட்டணபட்டியல் தொடர்பான தகவல்கள் குளகரையில் வைக்கப்பட்டுள்ளது.

 

Tags : Boating in Valangulam, Coimbatore soon

Share via