தென்னாப்பிரிக்கா அணி 212/3 (19.1) ஒவரில் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இந்தியாவிற்கு T20 கிரிகெட்டில் வந்துள்ள தென்னாப்பிக்கா அணியும் இந்திய அணியும் நேற்றுடெல்லியில் உள்ள அருண் ெஜட்லி மைதானத்தில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியாபேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கி விளையாடியது.நான்கு விக்கெட் இழப்பிற்கு இருபது ஒவரில்211/4 (20) எடுத்து ஆட்டத்தை நிறைவு செய்ய ,அடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 212/3 (19.1) ஒவரில் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
Tags :