பிரபுதேவா-வடிவேல திடீர் சந்திப்பு

காதலன்.,.மனதை திருடி விட்டாய் படங்களில் பிரபு தேவா,வடிவேலு இணைந்து நடித்திருந்தனர்இதற்குப்பிறகு இருவரும் தரைத்துறையில் உச்சத்திற்கு சென்றனர்.வேறு படங்களில் இணைந்து நடிக்க வில்லை. இந்நிலையில் இருவரும் சந்தித்த வீடியோவை தம் ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரபு தேவா இருவரது இன்றைய சந்திப்பு நட்பு மட்டும் என்கிற தொனியில் பதிவிட்டுள்ளார்.மனதை திருடி விட்டாய் நகைச்சுவை படம் போல ஒரு படத்தை இந்த சந்திப்பு கொடுத்தால் ரசிகர்களுக்கு மேலும்,சிங் இன் த ரெயின்.ஐ வான்ட் சிங் இன் தரெயின் என்று மகிழ்வர்
Tags :