இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தாயை சந்தித்த யோகி ஆதித்யநாத்

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தனது தாயார் சாவித்திரி தேவியை நேரில் சந்தித்தார். வயது முதிர்வால், உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ள சாவித்திரி தேவி ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இன்று (ஜூன் 17) மருத்துவமனைக்கு வருகை தந்த யோகி ஆதித்யநாத் தனது தாயின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். யோகி தனது தாயை கடைசியாக 2022ல் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :