இந்தியாவின் தந்தை . இறுதி வரை ஏழ்மையான தோற்றத்தில் அனைவரையும் வசீகரித்தவா்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் அகிம்சா வழி ஆங்கிலேயர்களை விரட்ட வழிவகை செய்த மிகச்சிறந்த ஒரு தலைவர். மகாத்மா என்று அழைக்கப்படுகின்ற மோகன்லால் கரம் சந்த் காந்தி.. . வாழ்க நீ எம்மால் என்று அழைக்கப்படுகிற மகாத்மா காந்தி நடத்திய அறவழி போராட்டங்களையும் நிகழ்வுகளையும் இந்திய சமூகம் அவ்வளவு எளிதில் கடந்து சென்றுவிட முடியாது.
இந்தியாவின் விடுதலை கத்தியின்றி ரத்தம் இன்றி நிகழ்த்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர். மகாத்மா காந்தி. அவர் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்து.. இந்திய விடுதலையை வென்றெடுத்த சாதனைக்கு உரியவர்..
இந்தியாவின் தந்தை என்றும் இறுதிவரை ஏழ்மையான தோற்றத்தில் அனைவரையும் வசீகரித்தவா்..
தம் பா ரட் லா படிப்பிற்காக தென்னாப்பிரிக்கா சென்றபொழுது அங்கு இந்தியர்களுக்கு இழைக்கப்படுகின்ற கொடுமைகளை கண்டு கொதித்து எழுந்து... இந்தியா வந்து தம் சத்திய வழியில் விடுதலையை வென்றெடுத்தவர். தாம் வாழ்ந்த வாழ்க்கையை ஒழிவு மறைவு இன்றி சத்திய சோதனையின் மூலமாக உலகுக்கு புலப்படுத்திய உத்தமர் காந்தியடிகள்.
Tags :