தொடர் விடுமுறை: ஆம்னி பேருந்துகள் கட்டணம் இருமடங்கு உயர்வு

by Staff / 14-08-2024 03:35:32pm
தொடர் விடுமுறை: ஆம்னி பேருந்துகள் கட்டணம் இருமடங்கு உயர்வு

தமிழ்நாட்டில் தொடர் விடுமுறையை தொடர்ந்து ஆம்னி பேருந்துகளின் கட்டணங்கள் பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளன. அதிகபட்சமாக சென்னை கிளம்பாக்கத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு 3,000 ரூபாய் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. திருநெல்வேலிக்கு 2,700 ரூபாய் வரையிலும், கோவைக்கு 2,700 ரூபாய் வரையிலும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சேலத்திற்கு 1,800 வரையில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது பயணிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

 

Tags :

Share via