நெல்லையில் ஓய்வுபெற்ற எஸ்.ஐ. ஜாகிர் உசேன் கொலை செய்யப்பட்ட வழக்கு; குற்றவாளி சுட்டுப்பிடிப்பு.

by Editor / 19-03-2025 05:18:31pm
நெல்லையில் ஓய்வுபெற்ற எஸ்.ஐ. ஜாகிர் உசேன் கொலை செய்யப்பட்ட வழக்கு; குற்றவாளி சுட்டுப்பிடிப்பு.

நெல்லை மாநகரில் நடைபெற்ற கொலை வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி முகமது டௌபிக் (எ ) கிருஷ்ணமூர்த்தியை பிடிக்க நடந்த தேடுதல் வேட்டையில் , நெல்லை மாநகர காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தி குற்றவாளியை பிடித்தனர் . நெல்லை மாநகர கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பெருமாள்புரம் காவநிலையம், ரெட்டியாப்பட்டி பகுதியில் பதுங்கி இருந்த குற்றவாளியை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றபொழுது, தலைமை காவலர்  ஆனந்த  அரிவாளால் வெட்டிய பொழுது, கொலை குற்றவாளி  முகமது தவுபிக் (எ ) கிருஷ்ணமூர்த்தியை துப்பாக்கிச்சூடு நடத்தி கைது செய்தனர் .

 

Tags : நெல்லையில் ஓய்வுபெற்ற எஸ்.ஐ. ஜாகிர் உசேன் கொலை செய்யப்பட்ட வழக்கு; குற்றவாளி சுட்டுப்பிடிப்பு

Share via