காடையாம்பட்டி அருகே 1லட்சத்து 70ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பான் குட்கா போதை பொருட்கள் பறிமுதல்..

by Staff / 11-08-2024 02:37:29pm
காடையாம்பட்டி அருகே 1லட்சத்து 70ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பான் குட்கா போதை பொருட்கள் பறிமுதல்..

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே உள்ள ஜோடுகுளியில் ஒரு தனியார் உணவகம் அருகே சொகுசு காரில் கடத்திச் சென்ற 240 கிலோ எடையுள்ள பான் குட்கா போதை பொருட்களை தீவட்டிப்பட்டி போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் 1லட்சத்து 70ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் போதை பொருட்கள் கடத்திய ஓட்டுநரை தீவட்டிப்பட்டி போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

Tags :

Share via

More stories

Logo