தமிழகம் முழுவதும் இன்று வானிலை ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
தமிழகம் முழுவதும் இன்று வானிலை ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில், குறிப்பாக தென் தமிழகத்தில், லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.அதிகபட்ச வெப்பநிலை சுமார் 33°C வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 24°C வரையிலும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
.சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.. காலையில் லேசான தூறல் அல்லது பனிமூட்டம் இருக்கக்கூடும்.. அதிகபட்ச வெப்பநிலை 29°C முதல் 30°C வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 24°C முதல் 26°C வரையிலும் பதிவாக வாய்ப்புள்ளது..
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.. இருப்பினும், கனமழைக்கான வாய்ப்பு குறைவாக உள்ளது..
Tags :


















