மத்திய அரசால் அதானிக்கு மட்டுமே பலன்
ஊட்டியில் இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது, அதில் பேசிய அமைச்சர் உதயநிதி; "கடந்த 9 ஆண்டுகளாக மத்திய அரசு செய்த ஊழல்களை CAG அறிக்கை அம்பலப்படுத்திவிட்டது. கார்பரேட்டுகளுக்கான ஆட்சியாக மத்திய அரசு உள்ளது. மத்திய அரசால் பலனடைந்தது அதானி குடும்பம் மட்டுமே. கடந்த 2021ல் திமுக-வை வெற்றிபெற வைத்தது போல, வரும் தேர்தலில் I.N.D.I.A கூட்டணியை வெற்றிபெற வைக்க வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.
Tags :