கள்ளத்தொடர்பு: அதிமுக பிரசிடெண்ட் கைது

நாமக்கல் மாவட்டம் கொமரபாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிவேல் (46). இவரது மனைவி செல்வி(36). இவர்களுக்கு 17 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் செல்விக்கும், ஊராட்சி மன்ற தலைவரான அதிமுகவை சேர்ந்த கந்தசாமி என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனை தெரிந்துகொண்ட பழனிவேல் அடிக்கடி தகராறு செய்து வந்தார். இதனால் ஆத்திரமடைந்த செல்வி மற்றும் கந்தசாமி ஆகிய இருவரும் ரவி என்பவரை இணைத்துக் கொண்டு பழனிவேல்-ஐ தனியாக அழைத்து சென்று கடந்த 2 ஆம் தேதி கொலை செய்துள்ளனர். இதுகுறித்த தகவல் அறிந்த போலீசார் 3 பேரையும் கைது செய்துள்ளனர்
Tags :