ஆளுநரின் தேநீர் விருந்து இந்தாண்டும் புறக்கணிப்பு!  - விசிக அறிவிப்பு.

by Editor / 23-01-2025 04:16:29pm
ஆளுநரின் தேநீர் விருந்து இந்தாண்டும் புறக்கணிப்பு!  - விசிக அறிவிப்பு.

 மக்களின் நலன் கருதி கொள்கை அளவில் ஆளுநர் அவர்களோடு முரண் நடவடிக்கைகளில் தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் ஈடுபட்டு வருவதால், ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தோம்பலை புறக்கணித்தே வந்திருக்கின்றோம்.அதைப்போலவே இவ்வாண்டும் புறக்கணிக்கின்றோம்.என்று விசிக அறிவித்துள்ளது.

 

Tags : ஆளுநரின் தேநீர் விருந்து இந்தாண்டும் புறக்கணிப்பு!  - விசிக அறிவிப்பு.

Share via