ரயில் முன் பாய்ந்து தீயனைப்பு படை வீரர் தற்கொலை.

by Editor / 23-01-2025 04:18:13pm
ரயில் முன் பாய்ந்து தீயனைப்பு படை வீரர் தற்கொலை.

கன்னியாகுமரி மாவட்டம் : நாகர்கோவில் அருகே குமரன்புதூர் பகுதியில் ரயில் முன் பாய்ந்து தீயனைப்பு படை வீரர் கருப்பசாமி தற்கொலை செய்து கொண்ட நிலையில்,ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூ 17 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டு மணமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது

 

Tags : ரயில் முன் பாய்ந்து தீயனைப்பு படை வீரர் கருப்பசாமி தற்கொலை

Share via