முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது போலீசில் புகார் .

by Editor / 24-11-2022 09:15:58am
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது போலீசில் புகார் .

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து  டிவிட்டரில் ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது, திருச்சி மாவட்டம். மணப்பாறை காவல் துணை கண்காணிப்பாளர் ராமநாதனிடம் அரசு வழக்கறிஞர் முரளி கிருஷ்ணன் என்பவர் புகார். மணப்பாறை காவல்நிலைய போலீசார் விசாரணை .

 

Tags :

Share via

More stories