பாஜகவில் நயினார் நாகேந்திரனின் மகனுக்கு பதவி வழங்கப்பட்டது.
தமிழ்நாடு பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு அமைப்பாளராக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் மகன், நயினார் பாலாஜி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், வழக்கறிஞர் பிரிவுக்கு குமரகுரு, தொழில்துறை வல்லுநர்கள் பிரிவுக்கு சுந்தர் ராமன், மருத்துவப் பிரிவுக்கு பிரேம்குமார், தொழிற் பிரிவுக்கு பாலகிருஷ்ணன், கலை மற்றும் கலாச்சார பிரிவுக்கு பெப்சி சிவகுமார் உள்ளிட்ட 25 அமைப்பாளர்களை நியமித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
Tags : பாஜகவில் நயினார் மகனுக்கு பதவி வழங்கப்பட்டது.



















