சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
குமரி கடல் பகுதியில் காற்றின் வேகம் (50 முதல் 65 கடல் மைல் வேகத்தில்) அதிகமாக காணப்படும் என வானிலை எச்சரிக்கையை தொடர்ந்து சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 350 க்கு மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. விசைப்படகுகள் துறைமுகத்தில் நிறுத்தி வைப்பு.
Tags :
















.png)


