கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் விருப்ப ஓய்வு.

by Editor / 01-12-2023 08:34:51am
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் விருப்ப ஓய்வு.

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் அவர் வரும் 31.04.2024 அன்றுடன் ஓய்வு பெற இருந்த நிலையில், பணியினால் முழு திருப்தி அடைந்த காரணத்தினாலும், உடல் நிலையை கருத்தில் கொண்டும் தனது சொந்த சூழ்நிலையின் காரணமாக விருப்ப ஓய்வு கேட்டு தமிழ்நாடு டிஜிபியிடம் மனு அளித்திருந்த நிலையில் அவரது மனு ஏற்கப்பட்டு விருப்ப ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஷசாங்சாய்க்கு கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி.-ஆக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

Tags : கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் விருப்ப ஓய்வு.

Share via

More stories