நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 4ஆம் தேதி தொடக்கம்.

by Editor / 01-12-2023 08:30:08am
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 4ஆம் தேதி தொடக்கம்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 4ஆம் தேதி தொடங்க உள்ளது. 19 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில் 18 மசோதாக்கள் நிறைவேற்றப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், கூட்டத்தொடர் குறித்து விவாதிப்பதற்காக, அனைத்துக்கட்சி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில் நாளை (டிசம்பர் 2) நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

Tags : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 4ஆம் தேதி தொடக்கம்.

Share via