ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில் நிர்வாணமாக நடந்து சென்ற நபரால் பரபரப்பு.

நாகர்கோவில் : செட்டிகுளம் முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில், இன்று காலை ஒரு மனிதர் உடலில் எந்தவித ஆடை அணியாமல், பட்டப்பகலில் நடந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சம்பந்தப்பட்டவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் மனநிலை பாதிக்கப்பட்டவரா..? அல்லது ஏதேனும் காரணத்தால் இப்படிச் செய்தாரா../ என்பது குறித்து தெரியவில்லை.இருப்பினும் அவரது செயல் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
Tags : ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில் நிர்வாணமாக நடந்து சென்ற நபரால் பரபரப்பு.