சவுதி அரேபியாவில் பத்திரிகையாளருக்கு மரண தண்டனை

by Editor / 16-06-2025 12:48:41pm
சவுதி அரேபியாவில் பத்திரிகையாளருக்கு மரண தண்டனை

சவுதி அரேபியாவில் பத்திரிகையாளருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. சவுதியில் தேசத்துரோக வழக்கில் 2018ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்ட பத்திரிக்கையாளர் அல்-ஜாஸ்ஸருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரச குடும்ப ஊழல் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டதால் கைதானதாக அமெரிக்காவின் நியூயார்க்னில் உள்ள ஊடகவியலாளர் பாதுகாப்புக்குழு குற்றம்சாட்டியுள்ளது.

 

Tags :

Share via