உக்ரைனில்ஹைப்பர்சோனிக் கின்சலை ரஷ்யா பயன்படுத்தியது

உக்ரைனில் தனது புதிய கின்சல் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் முதன்முறையாக நாட்டின் மேற்கில் உள்ள ஆயுதங்கள் சேமிப்பு தளத்தை அழித்ததாக ரஷ்யா கூறுகிறது. ரஷ்யாவின் இன்டர்ஃபாக்ஸ் செய்தி நிறுவனம், பிப்ரவரி 24 அன்று உக்ரைனுக்குள் தனது படைகளை அனுப்பிய பின்னர், ஹைப்பர்சோனிக் கின்சலை ரஷ்யா பயன்படுத்தியது இதுவே முதல் முறை என்று கூறியது.
Tags :