2026இல் ஆட்சி மாற்றம் உறுதி: ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை இன்று சந்தித்த போது, 2026இல் நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் வரும் என மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளாரே என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, "2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் வந்தே தீரும்" என ராமதாஸ் பதிலளித்தார். ராமதாஸின் இந்த பேச்சு மூலம் பாமக, திமுக கூட்டணியில் இணையாது என்பது உறுதியாகியுள்ளது.
Tags :