மாவோயிஸ்டுகள் தாக்குதல்.. வெடிகுண்டில் சிக்கி ASP பலி

சத்தீஸ்கரில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் உதவி காவல் கண்காணிப்பாளர் உயிரிழந்துள்ளார். சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் போலீஸ் வாகனத்தை ஐஇடி மூலம் வெடிக்கச் செய்தனர். இந்த குண்டு வெடிப்பில் சிக்கி உதவி காவல் கண்காணிப்பாளர் ஆகாஷ் ராவ் உயிரிழந்தார். மேலும் இந்த குண்டுவெடிப்பில் பாதுகாப்பு படையினர் காயம் அடைந்ததாக பஸ்தர் ஐஜி சுந்தர்ராஜ் தகவல் தெரிவித்தார்.
Tags :