டிஜிட்டல் கரன்சி இன்று அறிமுகம்

by Staff / 01-11-2022 12:21:38pm
டிஜிட்டல் கரன்சி இன்று அறிமுகம்

முதல் முறையாக ரிசர்வ் வங்கி டிஜிட்டல் கரன்சியை இன்று வெளியிடுகிறது. இந்த கரன்சி சோதனை அடிப்படையில் வெளியிடப்படுகிறது. இதற்கு டிஜிட்டல் ரூபாய் என்று பெயரிடப்பட்டுள்ளது. அரசு பங்கு பத்திரங்களில் பரிமாற்றம் செய்வதற்கு இந்த டிஜிட்டல் கரன்சியை பயன்படுத்திக்கொள்ளலாம். இதனால் பெறப்படும் அனுபவம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதைபொறுத்து இதர பரிமாற்றங்களுக்கும் இந்த கரன்சியை பயன்படுத்த அனுமதியளிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via