திருவள்ளூர் சிறுமி வன்கொடுமை.. கொடூரனுக்கு 4 நாள் போலீஸ் காவல்

by Editor / 29-07-2025 05:08:02pm
திருவள்ளூர் சிறுமி வன்கொடுமை.. கொடூரனுக்கு 4 நாள் போலீஸ் காவல்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் அசாம் மாநிலத்தை சேர்ந்த ராஜு பிஸ்வ கர்மா என்ற இளைஞரை அண்மையில் போலீசார் கைது செய்தனர். கைதான பிஸ்வ கர்மாவை போலீசார் இன்று  போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். அப்போது காவல்துறையினர் சார்பாக 7 நாள் போலீஸ் காவல் கோரப்பட்டது. தொடர்ந்து 4 நாள் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

Tags :

Share via