கவின் படுகொலை.. அரசின் நிதியை பெற மறுத்து பெற்றோர் வாக்குவாதம்

தூத்துக்குடி ஆறுமுகம்மங்கலத்தை சேர்ந்த கவின் (25) காதல் விவகாரத்தில் படுகொலை செய்யப்பட்டார். கவின் காதலித்து வந்த பெண்ணின் சகோதரரான சுர்ஜித் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அரசின் சார்பாக கவின் குடும்பத்தாருக்கு இன்று நிதியுதவி தரப்பட்டது. அப்போது அரசின் நிதியை பெற மறுத்து, அதிகாரிகளுடன் கவின் பெற்றோர் வாக்குவாதம் செய்தனர்.
Tags :