மக்களை மறந்த திமுக அரசின் பட்ஜெட்.. TVK விஜய் அறிக்கை

தமிழக பட்ஜெட் 2025-2026 இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் திமுக அரசை தவெக தலைவர் விஜய் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த பட்ஜெட்டில் பெரும்பாலும் போலி அறிவிப்புகளே உள்ளன. விளம்பர மாடல் அரசின் முதலாளி பாஜக, டெல்லியில் இருந்து தமிழகத்தை மறந்தது. ஆனால் இந்த விளம்பர மாடல் அரசு தமிழகத்தில் இருந்துகொண்டே தமிழகத்தை மறந்துள்ளது. இதற்கெல்லாம் மக்கள் 2026ல் பதில் கொடுப்பார்கள். இதனை வெற்று விளம்பர திமுக மாடல் அரசு விரைவில் உணரும் என அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
Tags :