மொத்தமாக காலியாகப் போகிறதா ஜப்பான்?

by Editor / 17-06-2025 05:29:22pm
மொத்தமாக காலியாகப் போகிறதா ஜப்பான்?

ஜப்பான் நாட்டில் காலியாக உள்ள வீடுகளின் எண்ணிக்கை 9 மில்லியன்களாக (90 லட்சம்) அதிகரித்துள்ளது. குறைந்துவரும் மக்கள் தொகை மற்றும் நகர்ப்புறம் நோக்கி மக்கள் நகர்வதால் பல்வேறு கிராமங்களில் வீடுகள் காலியாக உள்ளது. இத்தகைய வீடுகளை ஜப்பானியர்கள் 'அகியா' என அழைக்கின்றனர். தற்போது கிராமம் மட்டுமின்றி, டோக்கியோ போன்ற பெரு நகரங்களிலும் 'அகியா'க்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது அந்நாட்டு அரசுக்கு தலைவலியாக உள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo