போராட்டத்தில் காயமடைந்த விவசாயிகளை சந்தித்த ராகுல்

by Staff / 14-02-2024 04:32:46pm
போராட்டத்தில் காயமடைந்த விவசாயிகளை சந்தித்த ராகுல்

டெல்லியில் விவசாயிகளின் போட்டதை ஒடுக்க அவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.பின் அங்கு நடந்த மோதலில் 60 க்கும் மேற்பட்ட விவசாயிகள் விவசாயிகள் தரப்பில் பேரும் காயமடைந்து உள்ளனர். தற்போது காயமடைந்த விவசாயிகளை சென்று சந்தித்த காங்கிரஸ்தலைவர் ராகுல் காந்தி அவர்களுக்கு ஆறுதல் கூறியபின் பேசுகையில், நாட்டுக்கு முக்கியத்துவம் வாய்ந்த விசயத்திற்காக நீங்கள் போராடுகிறீர்கள். இதற்கு முன்பும் நாட்டுக்காக நீங்கள் உழைத்தீர்கள். இப்போதும் அதனை நன்றாக செய்து வருகிறீர்கள். உங்களின் போராட்டம் வெற்றி பெறும் என்று பேசியுள்ளார்.

 

Tags :

Share via

More stories