வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்ட சாமி சிலைகள் சென்னை கொண்டு வரப்பட்டது.

by Editor / 04-06-2022 10:37:38am
வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்ட சாமி சிலைகள் சென்னை கொண்டு வரப்பட்டது.

சிவன், பார்வதி, நடராஜர் உட்பட 10 சாமி சிலைகளை அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இந்திய தொல்பொருள் துறை மீட்டது. இதையடுத்து மீட்கப்பட்ட 10 சாமி சிலைகள் சென்னை கொண்டு வரப்பட்டது.
 

வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்ட சாமி சிலைகள் சென்னை கொண்டு வரப்பட்டது.
 

Tags : Sami idols recovered from abroad were brought to Chennai.

Share via