பிரதமர் மோடிக்கு அக்னி பாதை திட்டம் குறித்து தெளிவான கண்ணோட்டம் உள்ளது அஜித் தோவால்

by Editor / 22-06-2022 11:51:39am
பிரதமர் மோடிக்கு அக்னி பாதை திட்டம் குறித்து தெளிவான கண்ணோட்டம் உள்ளது அஜித் தோவால்

அக்னி பாதை திட்டம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு தெளிவான கண்ணோட்டம் இருப்பதாகவும் அவரது திடமான முடிவெடுக்க முடியும் என்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் தெரிவித்துள்ளார். ராணுவத்தில் இளைஞர்களை சேர்ப்பதன் மூலம் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் ராணுவத்தை இளமையாக வைத்திருக்கவும் உதவும் என்றும் அவர் கூறியுள்ளார் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அஜித் தோவால் அதை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்தார்.

 

Tags :

Share via

More stories

Logo