சென்னையில் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 72 ரூபாய் கூடியுள்ளது.

by Admin / 02-11-2023 10:05:43am
சென்னையில் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 72 ரூபாய் கூடியுள்ளது.

சென்னையில் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 72 ரூபாய் கூடியுள்ளது. ஒரு கிராம் ஆபரண தங்கம் 9 ரூபாய் அதிகாித்து 5695 ரூபாய்க்கும் ஒரு சவரன் 45,560 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 6,165ரூபாய்க்கும் சவரன் 49,320 வரைக்கும் விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி 70 காசு உயர்ந்து 77 ரூபாய் 70 காசு ஆக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை 77 ஆயிரத்து 700 ரூபாயாக சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.

 

சென்னையில் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 72 ரூபாய் கூடியுள்ளது.
 

Tags :

Share via