கன்னியாகுமரிக்கு திடீரென வந்த 30 எம்பிக்கள்
கன்னியாகுமரி மாவட்டம் இன்று கன்னியாகுமரிக்கு 30 எம். பி. க்கள் அடங்கிய பாராளுமன்ற குழு வந்தது. அவர்கள் படகுமூலம்.சென்று விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டனர். அதனைத் தொடர்ந்து பாராளுமன்ற குழுவை சார்ந்த 30 எம்பிக்களும் கன்னியாகுமரியில் இருந்து கார் மூலம் திருவனந்தபுரம் புறப்பட்டு சென்றனர். இதனால் அந்த பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Tags :



















