பேருந்து – பைக் மோதல்…அடியில் சென்ற வாலிபர்

by Editor / 15-09-2021 03:03:51pm
பேருந்து – பைக் மோதல்…அடியில் சென்ற வாலிபர்

குஜராத்தில் ஒரு வாலிபர் விபத்தில் சிக்கி மயிரிழையில் உயிர் தப்பிய வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. ஒரு திருப்பத்தில் பேருந்தில் மோதும் அந்த வாலிபர் பேருந்துன் முன் சக்கரங்களுக்கு அடியில் சென்றுவிடுகிறார். ஆனால், ஓட்டுனர் வண்டியை நிறுத்திவிட அவருக்கு அதிர்ஷ்டவசமாக எதுவும் நடிக்கவில்லை. இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து திருப்பங்களில் கவனமாக பைக்கை ஓட்டுங்கள் என பதிவிட்டு வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories