மேற்கு வங்கத்தில் 152 தொகுதிகளுக்கு இன்று முதல் கட்ட தேர்தல் நடந்தது. 90 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள்

by Admin / 23-04-2026 06:55:11pm
மேற்கு வங்கத்தில் 152 தொகுதிகளுக்கு இன்று முதல் கட்ட தேர்தல் நடந்தது. 90 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள்

மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளில் 152 தொகுதிகளுக்கு இன்று முதல் கட்ட தேர்தல் நடந்தது. காலை 9 மணி நிலவரப்படி 18 புள்ளி 7 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன மாலை 5 மணி நிலவரப்படி சுமார் 90 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன m இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் 29ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை மே நாலாம் தேதி நடைபெறுகிறது அன்றே யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்கிற விவரம் தெரிய வரும். மம்தா பானர்ஜி திரிண மூல் காங்கிரஸ் கட்சிக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையேயான போட்டி கடுமையாக உள்ள நிலையில் ஆளும் மம்தா பானர்ஜி மீண்டும் நான்காவது முறையாக ஆட்சியை தக்க வைப்பதற்கான முயற்சியில் தேர்தல் பணிகளில் அதிக கவனம் செலுத்தினார்.

 

Tags :

Share via

More stories

Logo