ராகுல் காந்தியை புகழ்ந்து பாடிய செல்லூர் ராஜு

by Staff / 21-05-2024 02:13:46pm
ராகுல் காந்தியை புகழ்ந்து பாடிய செல்லூர் ராஜு

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறித்து, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கருத்து தெரிவித்துள்ளது அதிமுகவினர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் தனது எக்ஸ் பக்கத்தில், நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர் என பதிவிட்டுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளரை குறிப்பிடாமல் போட்டியிட்ட அதிமுக, காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால் பிரதமர் வேட்பாளராக கருதப்படும் ராகுல் காந்திக்கு புகழாரம் தெரிவித்துள்ளது ராகுல் காந்திக்கு ஒருவேளை ஆதரவு தெரிவிக்குமோ என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo