அண்ணாமலை உருவ பொம்மையை எரிக்க முயன்ற அதிமுகவினர்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பேருந்து நிலையத்தில் பாஜக தலைவர் அண்ணாமலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த ஊர்வலமாக வந்து அண்ணாமலை உருவ பொம்மையை எரிக்க முயன்ற போது காவல்துறையினர் அதிமுகவினர்களிடமிருந்து உருவ பொம்மையை பறித்து சென்றனர். இதனால் போலீசாருக்கும் அதிமுகவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
Tags : அண்ணாமலை உருவ பொம்மையை எரிக்க முயன்ற அதிமுகவினர்.