மாவட்ட ஆட்சியரை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் சாலையில் மறியல்.
சிவகங்கை பனங்காடி ரோட்டில் இயங்கி வரும் தவழும் மாற்றுத்திறனாளிகளுக்கான தாய் இல்லத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நான்கு மணி நேரமாக மாற்றுத்திறனாளிகளை கண்டுகொள்ளாத மாவட்ட ஆட்சியரை கண்டித்து சிவகங்கை திருப்பத்தூர் சாலையில் மறியலில் மாற்றுத்திறனாளிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags : மாவட்ட ஆட்சியரை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் சாலையில் மறியல்