பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த ரேபிடோ ஓட்டுநர்

by Staff / 23-03-2024 01:24:01pm
பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த ரேபிடோ ஓட்டுநர்

சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 19 ஆம் தேதி இரவு, பெண் ஒருவர், ரேபிடோ பைக் டாக்சி மூலம் கிண்டியில் இருந்து கொட்டிவாக்கம் பகுதிக்கு சென்றுள்ளார். இதற்கிடையே, ரேபிடோ ஓட்டுநர் நடனசபாபதி, அந்த பெண்ணை இறக்கிவிட்ட திடீரென பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அங்கிருந்து அந்த பெண் தப்பிச்செல்ல முயல்கையில், அவரைப் பின்தொடர்ந்து சென்ற நடனசபாபதி, இதுகுறித்து வெளியில் யாரிடமும் சொல்ல கூடாது என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பெண்ணின் புகார் அளித்ததை அடுத்து பஅந்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories