விக்கிரவாண்டி வெற்றி, 2026 சட்டமன்றத் தேர்தலிலும் தொடரும்:அமைச்சர் அன்பில் மகேஷ்

by Editor / 13-07-2024 07:49:23pm
விக்கிரவாண்டி வெற்றி, 2026 சட்டமன்றத் தேர்தலிலும் தொடரும்:அமைச்சர் அன்பில் மகேஷ்

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வெற்றி, 2026 சட்டமன்றத் தேர்தலிலும் தொடரும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றதை தொடர்ந்து, முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் எக்ஸ் பதிவில், உலகமே பின்பற்றும் திராவிட மாடல் அரசின் சாதனைகளால் வெற்றிகளை மட்டுமே வழங்கிக்கொண்டிருக்கும் தலைவர் ஸ்டாலினுக்கு மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்கினோம் என பதிவிட்டுள்ளார்.

 

Tags : அமைச்சர் அன்பில் மகேஷ்

Share via