தம்பதி தற்கொலை.. குழந்தைகளை கொன்ற விரக்தியில் துயர முடிவு

வேளாங்கண்ணி: மதுரையை சேர்ந்த தம்பதி விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் சேதுபதி மற்றும் ராஜேஸ்வரி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். தனது 2 குழந்தைகளையும் கொலை செய்த வழக்கில் சிறைக்கு சென்று விடுதலையான சேதுபதி மனைவியுடன் சேர்ந்து இந்த துயர முடிவை எடுத்துள்ளார். குழந்தைகள் சென்ற இடத்துக்கே செல்வதாக உறவினர்களுக்கு தம்பதி மெசேஜ் அனுப்பினர். சம்பவம் குறித்து போலீஸ் விசாரிக்கிறது.
Tags :