தாமிர உற்பத்தி தொழிற்சாலையை - தொழிலதிபர் கவுதம் அதானி தொடங்க திட்டமிட்டு

by Editor / 27-06-2022 11:43:51am
தாமிர உற்பத்தி தொழிற்சாலையை - தொழிலதிபர் கவுதம் அதானி தொடங்க திட்டமிட்டு

 
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை உருவாக்கும் சக்திகளின் பட்டியலில், இரும்பு, தாமிரம், துத்தநாகம், அலுமினியம் போன்ற உலோகங்கள் முக்கிய காரணிகளாக உள்ளன.இந்த நிலையில் இந்தியாவில் தாமிர உற்பத்தி தொழிற்சாலையை தொடங் பிரபல தொழிலதிபர் கவுதம் அதானி திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காக சுமார் 6 ஆயிரத்து 71 கோடி ரூபாயை எஸ்.பி.ஐ வங்கியிடம் இருந்து கடனாக பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.குஜராத்தில் ஆண்டுக்கு சுமார் 10 லட்சம் டன் அளவுக்கு தாமிர உலோகத்தை உற்பத்தி செய்யும் திறன் பெற்ற தொழிற்சாலையை அமைக்க அதானி முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.தமிழகத்தை பொருத்தவரை தாமிர உற்பத்தியில் ஈடுபட்டு வந்த ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து தற்போது அலையை விற்பனை செய்ய வேதாந்தா நிறுவனம் முன்வந்துள்ளது குறிப்பிடதக்கது. 


 

 

Tags :

Share via