மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது .
கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டியதுதான் எங்களுடைய எண்ணம் மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது நம்முடைய மாநிலத்திற்கு என்ன தேவையோ அதன்படி கல்வித் திட்டத்தை உருவாக்கி வருகிறோம்..
ஒன்றிய அரசின் நவீன பள்ளிகள் தொடங்குவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மட்டுமே கையெழுத்து விட்டுள்ளோம் அதனால் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்கிறோம் என்று அர்த்தமாகாது ..புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது என்றும் தனியாக குழு அமைத்து அதில் வேண்டியவற்றை மட்டுமே எடுத்துக் கொள்வோம் என்றும் மாணவர்களின் படிப்பில் அரசியல் செய்யக்கூடாது என்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்
Tags :