விமானங்களில் திடீரென ஏற்படும் தொழில்நுட்ப கோளாறு காரணம்

விமானங்களில் திடீரென ஏற்படும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அண்மையில் பல்வேறு விமானங்கள் திருப்பிவிடப்பட்டதால் விமான போக்குவரத்து தலைமை இயக்குனர் அலுவலகத்தில் அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். விமானங்களில் குறைந்த அளவு தொழில் நுட்ப ஊழியர்கள் இருப்பதால் பழுது நேரிடுகிறது என்று அவர்கள் தெரிவித்தனர். விமான நிலையங்களை அதிரடி சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் தொழில்நுட்ப ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக விமானங்களுக்கு அவசர கதியில் அதற்கான அனுமதி அளிக்கப் படுவது கண்டுபிடித்தனர்.
Tags :